சர்க்கரைவள்ளி கிழங்கின் இனிப்பான தகவல்கள்…

Loading… சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்தும் காக்கிறது. ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் சருமப் பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். உடலில் … Continue reading சர்க்கரைவள்ளி கிழங்கின் இனிப்பான தகவல்கள்…